Archive | பொது அறிவு RSS feed for this section
Article

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளும் இஸ்லாமும்

طلب العلم

அறிவியல் அரங்கமாகிவிட்ட தற்காலத்தில் இஸ்லாமியர்களைத் தவிர பிறர்கள் அறிவியல் ஆய்வுகளின் முடிவுகளைக் கண்டும் காணாதவர்களைப் போன்று நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்றாற்போல் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுக்குத் தேவையுமில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் மட்டுமே, ஒவ்வொரு அறிவியல் ஆய்வும் வெளிப்படும் போது அக்கருத்துக்கும் அல் குர்ஆன், அல் ஹதீதுக்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா என்று தீர்க்கமான முடிவு காணும் வரை உறங்காதவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு பல நீண்ட நெடிய ஆய்வுகளின் பின்னர் [...]

Read More
طلب العلم
Article

அமானிதத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

أمانة

அல்லாஹ் கூறுகின்றான்: “விசுவாசிகளே உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையே நீங்கள் தீர்ப்புக் கூறினால், (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகின்றான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே சிறந்தது. நிச்சயமாக அல்லாஹ் செவியுறுவோனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றனா. (4:58 அல்குர்ஆன்) “அமானத்” என்ற சொல்லின் பொருளில் இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் அருளியுள்ள தகுதியும் திறமையும் அடங்கும். அமானிதம் என்பது இரகசியங்களைப் பாதுகாப்பது. பிறரால் ஒப்படக்கப்பட்ட [...]

Read More
أمانة