ரமலான் மாதச் சிறப்பு
• ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், • நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், • பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், • அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், • சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், • ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், • நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், • குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், [...]