சிறந்த முஸ்லிம் !

பெருமானார்(ஸல்) அவர்கள் கூறக்கேட்டதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

”ஒருவர் நல்ல முஸ்லிமாய் இருப்பதன் ஒரு பகுதி அவர் தனக்கு சம்பந்தமில்லாததை விட்டு விடுவதாகும்” (திர்மிதி)

உண்மை விசுவாசி !

683e89596ac8c27c75289fdd63ce4777பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹம்ஸா அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

தனக்கென விரும்புவதை தனது சகோதரருக்கு விரும்பாத வரை உங்களில் எவரும் உண்மையான நம்பிக்கையாளராக மாட்டார் . (புகாரி, முஸ்லிம் )