Article

அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்ட இஸ்லாம்!

    முதல் எழுத்தாளர் உலகில் முதன் முதல் அறிவுக்கண்களைத்  திறந்து வைத்த மார்க்கம் இஸ்லாம் என்றால் மிகையாகாது. மனித வரலாற்றில் முதன் முதல் பேனா பிடித்து எழுதியவர் இறைத்தூதர் இத்ரீஸ் (அலை) அவர்கள் ஆவார்கள் என வரலாறு கூறுகின்றது. இத்ரீஸ் என்னும் பெயர் “தர்ஸ்” என்னும் மூலச் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.”தர்ஸ்” என்றால் அறிவைக் கற்றல் எனப் பொருள் படும்.அவர்கள் கல்வியறிவுடன் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தமையினாலேயே இப்பெயர் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது. Scridb [...]

Read More
Page 6 of 6« First...23456