Author Archives: jabir hashim

இப்படி சிலபல நாத்திகர்கள் பேச நாம்

நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமீன். “அறிவியல் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்திலும் இறைநம்பிக்கையா?” – இப்படி சிலபல நாத்திகர்கள் பேச நாம் கேட்டிருக்கலாம். அறிவியல் வளர்ச்சி இறைவனை பொய்ப்பிக்கின்றது என்பது அசட்டுத்தனமான அறியாமைக்கருத்து மட்டுமல்ல, தர்க்கரீதியாக ஒத்துவராதும் கூட. ஏனென்றால், இப்படி பேசும் நாத்திகர்களில் எத்தனை பேர் அறிவியல் ஆய்வு முடிவுகளை உற்று … Continue reading

Posted in இஸ்லாமிய உபதேசம் - advice on islam | Leave a comment

சீதனம் எனும் சமூகக் கொடுமை ஹராமானதே!

சீதனம் எனும் சமூகக் கொடுமை ஹராமானதே! சீதனம் என்னும் சமூகக் கொடுமை ஏற்படுத்தியுள்ள அவலங்கள் எண்ணிலடங்கா. இது பல்வேறு சமூகத் தீமைகளுக்கு வழி வகுக்கின்றது. விபச்சாரத்திற்கு, குடும்பங்களின் சீரழிவிற்கு, சமூக எண்ணமின்றி தன் சொந்தக் குடும்ப வாழ்வை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்வதற்கு இது இட்டுச் செல்கின்றது. உலோப மனப்பாங்கு, நீதி அநீதி நோக்காது பொருள் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

பாவங்கள்

ஏமன் நாட்டு மன்னன் ஒரு ஞானிக்கு எனக்கு உபதேசம் செய்யுங்கள் என மடல் எழுதினான்… அதற்கு அவர்கள் எழுதினார்கள். .! மன்னா! أم المعاصي ثلاثة 1 كبر 2حرص 3 حسد பாவங்களுக்கு அடிப்படை மூன்று குணங்கள்,,, அவற்றை நீ தவிர்த்துக் கொண்டால் இறை அருள் பெற்ற இறைநேச செல்வனாவாய்…! ஒன்று ,, தான் … Continue reading

Posted in பொது அறிவு | Leave a comment