Category Archives: Uncategorized

சீதனம் எனும் சமூகக் கொடுமை ஹராமானதே!

சீதனம் எனும் சமூகக் கொடுமை ஹராமானதே! சீதனம் என்னும் சமூகக் கொடுமை ஏற்படுத்தியுள்ள அவலங்கள் எண்ணிலடங்கா. இது பல்வேறு சமூகத் தீமைகளுக்கு வழி வகுக்கின்றது. விபச்சாரத்திற்கு, குடும்பங்களின் சீரழிவிற்கு, சமூக எண்ணமின்றி தன் சொந்தக் குடும்ப வாழ்வை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்வதற்கு இது இட்டுச் செல்கின்றது. உலோப மனப்பாங்கு, நீதி அநீதி நோக்காது பொருள் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

பெருமை கொள்ளாதீர்

பொதுவாக ஜாஹிலிய்யாக்கால மக்கள் தங்களது மூதாதையரின் குடும்பங்களின் அருமை, பெருமைகளைப் பற்றி அடிக்கடி எடுத்துக் கூறுபவர்களாக இருந்தனர். குறிப்பாக, ஹஜ்ஜுடைய கடமைகளை நிறைவேற்றியதன் பின்னர் மினாவில் நின்றுகொண்டு ஒவ்வொருவரும் தத்தமது மூதாதையரின் புகழ்களைக் கூறி பெருமைப்படுவது அவர்களது வழக்கமாக இருந்தது. இத்தகைய ஜாஹிலிய்யாக்கால பழக்கங்களை விட்டுவிட்டு அல்லாஹ்வை மாத்திரம் திக்ர் செய்யுமாறு அல்குர்ஆன் பணிக்கின்றது. இதனை … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

மனத்தூய்மை இல்லாத எந்த செயல்களும் தலைக்கு மேல் செல்லாது

நாம் செய்யும் வணக்கங்கள் மற்றும் செயல்கள் எதுவாக இருந்தாலும் “அல்லாஹ்வுக்காக ” எனும் தூய்மையான எண்ணம் இல்லாவிட்டால் அதற்கு எந்த பலனும் கிடையாது . ஏனையவர்களின் பாராட்டை பெற வேண்டும் அல்லது தான் ஒரு அறிஞர் என்று சொல்லப்படவேண்டும் என்பதற்காக ஒரு துளி வணக்கம் சார்ந்த செயலை செய்தாலும் அது இணை வைக்கும் செயலுக்கு சமமாகவே … Continue reading

Posted in Uncategorized, இஸ்லாமிய உபதேசம் - advice on islam, இஸ்லாம் - islam | Leave a comment