Category Archives: AL HADHEES

இமாம் முஸ்லிம் (றஹ்) அவர்களின் ஹதீஸ் ஆர்வம்

அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாசலில் முப்பது வருடங்களாக ஓதப்பட்டு வரும் ஸஹீஹுல் முஸ்லிம் இம்முறையும் ஓதப்படுகின்றது. முஹர்ரம் தலைப்பிறை யன்று தொடங்கி முப்பது நாட்கள் வரை ஓதப்பட்டு கந்தூரி வைபவத்துடன் இந்நிகழ்வு தமாம் செய்யப்படும். மிகச் சிறந்த மார்க்க விற்பன்னர்களால் சுபஹ் தொழுகையின் பின்னர் ஓதப்பட்ட ஹதீஸ்களின் விளக்கம் மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் பாராயணம் செய்யப்படவுள்ளது. … Continue reading

Posted in AL HADHEES, அல் ஹதீஸ் (நபிமொழி) | Leave a comment

இஸ்லாம் இலகுவான மார்க்கம்

றஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்; ‘இலகுபடுத்துங்கள், சிரமப்படுத்தாதீர்கள்; ஆசையூட்டுங்கள், வெறுப்பூட்டாதீர்கள்.’ அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (றழி) ஆதாரம்; புகாரி, முஸ்லிம் இஸ்லாம் மானிடருக்கு அருளாக வந்த மார்க்கமாகும். அது மனிதனை வாழ்வாங்கு வாழவைக்க விரும்புகின்றது: சிரமங்கள், நெருக்கடிகள் அற்ற சீரான ஒரு வாழ்வை மனிதனுக்கு அமைத்துக்கொடுக்க வேண்டுமென்பதை இஸ்லாம் தனது அடிப்படை நோக்கமாகக் … Continue reading

Posted in AL HADHEES, அல் ஹதீஸ் (நபிமொழி), இஸ்லாமிய உபதேசம் - advice on islam, இஸ்லாமிய வரலாறு | Leave a comment

மானுட வசந்தத்தின் வருகை

ரபிஉல் அவ்வல் மாதம் மனித இனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஏனெனில் மனித சமூகத்தை இருளிலிருந்து ஒளியின் பால், வழிகேட்டிலிருந்து நேர் வழியின் பக்கம் வழி நடாத்த வந்த நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் இது. ‘ரபீஉன்’ என்றால் வசந்தம் என்பது பொருள். வசந்த காலம் பூமிக்கு பசுமையையும் அழகையும் வனப்பையும் … Continue reading

Posted in AL HADHEES, HISTORY, அல் ஹதீஸ் (நபிமொழி), இஸ்லாமிய உபதேசம் - advice on islam, இஸ்லாமிய வரலாறு, இஸ்லாம் - islam, பொது அறிவு | Leave a comment