Category Archives: Fiqh

ரமழானின் பயிற்சியை தொடருவோம்

புனித ரமழான் எம்மை விட்டு இன்னும் ஓரிரு தினங்களில் விடை பெறப் போகின்றது. அது நம்மிடமிருந்து விடை பெற்றாலும் இது ஒரு மாத காலமாக எமக்கு வழங்கிய பயிற்சிகள், படிப்பினைகள் எம்மை விட்டும் மறையக் கூடாது. அது எமது வாழ்வில் தொடர வேண்டும். புனித ரமழானில் நோன்பு நோற்று, இரவில் தராவீஹ் தொழுது, அல்குர்ஆன் ஓதி … Continue reading

Posted in Eid, RAMADAN | Leave a comment

இபாதத்களின் இதயம் போன்றது தொழுகை

சாந்தி மார்க்கமாம் இஸ்லாம் ஐந்து தூண்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கலிமா என்ற பிரதான நடுக்கம்பத்தில், தொழுகை, ஸக்காத், நோன்பு, ஹஜ்ஜு எனும் நான்கு தூண்களின் துணை கொண்டு நிலை நிறுத்தப்பட்டிருக்கும் இஸ்லாத்தின் இரண்டாம் கடமையாகிய தொழுகை இபாதத்களின் இதயம் போன்றதாகும். எல்லாமே நீதான் என்று அல்லாஹ்வையும், அவன் தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களையும் இதய சுத்தியோடு … Continue reading

Posted in prayer, அல் பிக்ஹு ( சட்டக்கலை), பொது அறிவு | Leave a comment

குடும்பக் கட்டுப்பாடும் கருச்சிதைவும்

கேள்வி: குடும்பக் கட்டப்பாடு, கருச்சிதைவு போன்றன பற்றிய இஸ்லாமிய வரையறைகளை விளக்குவீர்களா? பதில்: மனித இனம் நிலைபெற வேண்டுமென்பது திருமண அமைப்பின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும். இனப்பெருக்கத்தின் மூலமே மனித இனம் நிலைக்க முடியும். இஸ்லாம் இனப்பெருக்கத்தை விரும்பி உற்சாகப்படுத்துகின்றது. ஆயினும், ஏற்புடைய நியாயமான காரணங்களுக்காகக் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு அனுமதி வழங்குகின்றது. நபிகளாரின் காலத்தில் குடும்பக்கட்டுப்பாட்டிற்குரிய … Continue reading

Posted in Fiqh, அல் பிக்ஹு ( சட்டக்கலை), இஸ்லாமிய உபதேசம் - advice on islam, இஸ்லாம் - islam, கேள்வி பதில், பெண்கள் பகுதி, பொது அறிவு, வைத்தியம் | Leave a comment