Category Archives: Eid

ரமழானின் பயிற்சியை தொடருவோம்

புனித ரமழான் எம்மை விட்டு இன்னும் ஓரிரு தினங்களில் விடை பெறப் போகின்றது. அது நம்மிடமிருந்து விடை பெற்றாலும் இது ஒரு மாத காலமாக எமக்கு வழங்கிய பயிற்சிகள், படிப்பினைகள் எம்மை விட்டும் மறையக் கூடாது. அது எமது வாழ்வில் தொடர வேண்டும். புனித ரமழானில் நோன்பு நோற்று, இரவில் தராவீஹ் தொழுது, அல்குர்ஆன் ஓதி … Continue reading

Posted in Eid, RAMADAN | Leave a comment

கொழும்பில் முதலாவது ஹலால் மாநாடு

இலங்கைக்கு அரபு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் ஏனைய முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளையும் அதிக அளவில் வரச் செய்வதற்கு இங்கு ஹலால் சுற்றுலாத்துறையை அறிமுகம் செய்து மேம்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னாள் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பிரதியமை ச்சரான பைஸர் முஸ்தபா நேற்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது ஹலால் … Continue reading

Posted in Eid, இலங்கை செய்திகள் | Leave a comment