Category Archives: IPC – TAMIL

பாலஸ்தீன சிறுவர்களின் நிலை…

http://1.bp.blogspot.com/_oqgSsBjDlAY/S3pYaEPW6YI/AAAAAAAAAKo/en_n2mS5ZXE/s1600/Bismillah_2.JPG அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)… தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக…ஆமின். சமீபத்தில் பாலஸ்தீன சிறுவர்களின் நிலை குறித்த ஒரு கட்டுரையை “உன்னதம்” இதழுக்காக மொழிப்பெயர்க்கும் வாய்ப்பு கிட்டியது. அல்ஹம்துலில்லாஹ். மனதில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திய அந்த கட்டுரை உங்கள் முன் இங்கு பதியப்படுகிறது… சர்வதேச சிறுவர்கள் … Continue reading

Posted in IPC - TAMIL, பொது அறிவு | Leave a comment

மரணம் வரை உங்களை விரும்பும் ஒரே உறவு

தன் தாய், தந்தையர் உயிருடனிருந்தும் அவர்களுக்கு நன்மைகள் செய்வதன் மூலம் ஒருவன் சுவனம் செல்லவில்லையாயின் அவனுக்கு நாசம் உண்டாகட்டும் என நபியவர்கள் கூறினார்கள். மற்றொரு செய்தி صحيح البخاري 2466 – عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا رَجُلٌ بِطَرِيقٍ اشْتَدَّ … Continue reading

Posted in IPC - TAMIL, இஸ்லாம் - islam | Leave a comment

மௌனம்: சிரமம் இல்லாத வணக்கம்

தன்னை வணங்கி வழிபடுவதற்கா கவே மனித குலத்தையும், ஜின் வர்க் கத்தையும் படைத்த அல்லாஹ்வை. நெருங்குவதற்கான இறை கடமைகளை, புரிவதன் வாயிலாக இறை எதிர்பார்ப்பை எட்டச் செய்வதுடன், இம்மை மறுமைக்கான மனிதவாழ்வும், சீரமைக்கப்படுவதன் நோக்கில், உடல் இயக்கம், பண ஒதுக்கல் சார்ந்த கடமைகளை ஏதோ ஒரு வகையில், நன்மையுடன் சிரமத்தையும் தாங்கியே புரிய வேண்டியுள்ளது. இதனைக் … Continue reading

Posted in IPC - TAMIL, இஸ்லாமிய உபதேசம் - advice on islam | Leave a comment