Category Archives: அல் ஹதீஸ் (நபிமொழி)

வாய்மையுடன் வாழ்வோம்

முஸ்லிம்களின் வாழ்க்கையில் நேர்மை, உண்மை, பொறுமை, நாவடக்கம் ஆகியவற்றுக்கு முதலிடத்தையும் முழு இடத்தையும் வழங்க வேண்டும். பொய் வாக்குறுதிகளை மீறுதல் அவதூறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஆகியவை அமைதியின்மையின் அடையாளங்களாகும். மூட நம்பிக்கைகளையும், கட்டுக்கதைகளையும் நம்பி தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டவர்களை திருக்குர்ஆன் வன்மையாகக் கண்டிக்கின்றது. ‘அவர்கள் (தங்கள்) மனோஇச்சையையும் (வீண்) சந்தேகத்தையும் பின்பற்றுகின்றனரேயன்றி வேறன்று. நிச்சயமாக … Continue reading

Posted in அல் ஹதீஸ் (நபிமொழி) | Leave a comment

அல்லாஹுவின் அருள் பெறும் ஏழு கூட்டத்தினர்

உலகம் பயிர் செய்யும் இடம் அறுவடை செய்யுமிடம் மறுமையாகும். நல்லது செய்தவன் நன்மையடைவான். தீயது செய்தவன் நஷ்டமடைவான். மறுமையில் நிழலில்லாத கடும் வெயிலின் உஷ்ணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு தினத்தில் அல்லாஹ் ஏழு கூட்டத்தினருக்கு நிழலளிப்பபானென்பதை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். அல்லாஹ்வின் நிழலின்றி வேறு நிழலில்லாத ஒரு தினத்தில் ஏழு கூட்டத்தினருக்கு அல்லாஹ் … Continue reading

Posted in அல் ஹதீஸ் (நபிமொழி), இஸ்லாமிய உபதேசம் - advice on islam, இஸ்லாம் - islam | Leave a comment

இமாம் முஸ்லிம் (றஹ்) அவர்களின் ஹதீஸ் ஆர்வம்

அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாசலில் முப்பது வருடங்களாக ஓதப்பட்டு வரும் ஸஹீஹுல் முஸ்லிம் இம்முறையும் ஓதப்படுகின்றது. முஹர்ரம் தலைப்பிறை யன்று தொடங்கி முப்பது நாட்கள் வரை ஓதப்பட்டு கந்தூரி வைபவத்துடன் இந்நிகழ்வு தமாம் செய்யப்படும். மிகச் சிறந்த மார்க்க விற்பன்னர்களால் சுபஹ் தொழுகையின் பின்னர் ஓதப்பட்ட ஹதீஸ்களின் விளக்கம் மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் பாராயணம் செய்யப்படவுள்ளது. … Continue reading

Posted in AL HADHEES, அல் ஹதீஸ் (நபிமொழி) | Leave a comment