Category Archives: பொது அறிவு

பாவங்கள்

ஏமன் நாட்டு மன்னன் ஒரு ஞானிக்கு எனக்கு உபதேசம் செய்யுங்கள் என மடல் எழுதினான்… அதற்கு அவர்கள் எழுதினார்கள். .! மன்னா! أم المعاصي ثلاثة 1 كبر 2حرص 3 حسد பாவங்களுக்கு அடிப்படை மூன்று குணங்கள்,,, அவற்றை நீ தவிர்த்துக் கொண்டால் இறை அருள் பெற்ற இறைநேச செல்வனாவாய்…! ஒன்று ,, தான் … Continue reading

Posted in பொது அறிவு | Leave a comment

வாசிப்பு சிறந்த பொழுது போக்கு

இன்றைய நவீன யுகத்தில் ஒவ்வொருவரும் தமது பணிகளை செப்பனிடவும் செயற்படுத்தவுமே எத்தனிக்கின்றனர். பொழுது போக்கு விடயங்களில் ஈடுபட நேரமின்றி வேலைப்பழுக்கள் நிரம்பியவர்களாக உள்ளனர். அப்படி ஓய்வு கிடைத்தாலும் வீடியோ கேம்களுக்கும் வீனான தொலைத்தொடர்பு ஊடகங்களுக்கும் அடிமையாகி விடுகின்றனர். சிறந்த பொழுது போக்குகள் அறுகி வருவதனை யாரலும் மறுக்க முடியாது. உள்ளத்தையும் செயற்பாடுகளையும் புத்துயிர்ப்பிக்கும் பொழுது போக்குகள் … Continue reading

Posted in பொது அறிவு | Leave a comment

முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பின் சிறப்பும்!

முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பின் சிறப்பும்! بسم الله الرحمن الرحيم அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் … Continue reading

Posted in இஸ்லாம் - islam, பொது அறிவு | Leave a comment