Category Archives: கேள்வி பதில்

நோன்பு பற்றி அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகள்

01- கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பை விட்டுவிடச் சலுகை உண்டா? கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்கள் மாத்திரமல்ல இவர்கள் நிலையில் எவர்கள் தங்களது உடல் நிலையையும் தாங்கும் சக்தியையும் அஞ்சுகிறார்களோ அவர்களுக்கும் நோன்பை விட இஸ்லாம் சலுகை வழங்குகின்றது. அந்த நோன்பை பின்வரும் நாட்களில் ‘களாச்’ செய்யவேண்டும். ‘அல்லாஹ் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி கஷ்டப்படுத்துவதில்லை” … Continue reading

Posted in RAMADAN, இஸ்லாம் - islam, கேள்வி பதில், பொது அறிவு | Leave a comment

பெப்ரவரி 14′ ……… தினம் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானதல்ல

முஸ்லிம் வாலிபர்கள் இன்று வழி தவறிய பாதையில் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். உலகில் யஹுதிகள் இஸ்லாத்தை பூண்டோடு அழிப்பதற்கு பல்வேறு வகையான திட்டங்களையும் செயற்பாடுகளையும் செய்து வருகின்றனர். இதன் அடிப்படையில் பெப்ரவரி 14 ம் திகதி கொண்டாடப்படும் காதலர் தினம் இந்த செம்மையற்ற தினத்தை முஸ்லிம் வாலிபர்களும் யுவதிகளும் கொண்டாடுவது மிகவும் வெட்கத்தக்கவொரு விடயமாகும். … Continue reading

Posted in இஸ்லாமிய உபதேசம் - advice on islam, கேள்வி பதில், பொது அறிவு | Leave a comment

குடும்பக் கட்டுப்பாடும் கருச்சிதைவும்

கேள்வி: குடும்பக் கட்டப்பாடு, கருச்சிதைவு போன்றன பற்றிய இஸ்லாமிய வரையறைகளை விளக்குவீர்களா? பதில்: மனித இனம் நிலைபெற வேண்டுமென்பது திருமண அமைப்பின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும். இனப்பெருக்கத்தின் மூலமே மனித இனம் நிலைக்க முடியும். இஸ்லாம் இனப்பெருக்கத்தை விரும்பி உற்சாகப்படுத்துகின்றது. ஆயினும், ஏற்புடைய நியாயமான காரணங்களுக்காகக் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு அனுமதி வழங்குகின்றது. நபிகளாரின் காலத்தில் குடும்பக்கட்டுப்பாட்டிற்குரிய … Continue reading

Posted in அல் பிக்ஹு ( சட்டக்கலை), இஸ்லாமிய உபதேசம் - advice on islam, இஸ்லாம் - islam, கேள்வி பதில், பெண்கள் பகுதி, பொது அறிவு | Leave a comment