Category Archives: புத்த தர்மம்

புத்தபகவானின் இலங்கை வருகை: 2600 வருட பூர்த்தி விழா

நேற்று மஹியங்கனை வைபவத்தில் 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு புத்தபகவான் இலங்கைக்கு வருகை தந்த 2600 வருட நிறைவு தின நிகழ்வுகள் மற்றும் புத்த பகவானின் புனித கேஷம் காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வும் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் மஹியங்கனை ரஜமகா விஹாரையில் நடைபெற்றன. இந்த நிகழ்வுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 10 இலட்சத்துக்கும் … Continue reading

Posted in SINHALA, சிங்களம், புத்த தர்மம், பொது அறிவு | Leave a comment

பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறிய பெண் கைது : நாட்டுக்குத் துரோகம் பண்ணியதாகப் புகார்

பௌத்த சமயத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய இலங்கைப் பெண்ணொருவர் நாட்டுக்கு எதிராகச் செயற்பட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. பாஹ்ரேனில் வசித்துவரும் இப்பெண்மணி அவரது மதமாற்றம் குறித்து இரு புத்தங்களைச் சிங்களத்தில் எழுதியுள்ளார். விடுமுறையில் இலங்கை வந்திருந்த அவர், தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அச்செய்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பெண் நாட்டுக்கு … Continue reading

Posted in IPC - TAMIL, இலங்கை செய்திகள், இஸ்லாத்தை தழுவியவர்கள் பற்றி -new muslims, புத்த தர்மம் | Leave a comment