Category Archives: medicine

பன்றிக் காய்ச்சலைத் தடுக்க இஞ்சி, மஞ்சள் சிறந்த மருந்து

images[21]பன்றிக் காய்ச்சலுக்கு இஞ்சி, மஞ் சள், சீரகம் போன்றவை நல்ல மருந் தாகப் பயன்படுவதாக ரஷ்ய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மெக்சிகோ நாட்டில் துவங்கிய பன்றிக் காய்ச்சல் உலகம் முழுவதும் பரவி கொண்டிருக் கிறது.
ஆயிரக்கணக்கானவர்கள் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளனர். தற்போது ரஷ்யா மற்றும் அதன் அண்டை நாடான உக்ரைனில் இந்த நோய் பரவி வருகிறது. இந்த நாட்டு மக்கள் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக முகக் கவசம் அணிந்து செல்கின்றனர்.
இந்திய நாட்டு நறுமன பொரு ட்களான இஞ்சி, மஞ்சள், பூண்டு, சீரகம் போன்றவை மருத்துவ குணம் வாய்ந்தவை. இவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள் வதன் மூலம் பன்றிக் காய்ச்சல் ஏற்படாது என ரஷ்ய மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.