Category Archives: இஸ்லாமிய உபதேசம் – advice on islam

இப்படி சிலபல நாத்திகர்கள் பேச நாம்

நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமீன். “அறிவியல் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்திலும் இறைநம்பிக்கையா?” – இப்படி சிலபல நாத்திகர்கள் பேச நாம் கேட்டிருக்கலாம். அறிவியல் வளர்ச்சி இறைவனை பொய்ப்பிக்கின்றது என்பது அசட்டுத்தனமான அறியாமைக்கருத்து மட்டுமல்ல, தர்க்கரீதியாக ஒத்துவராதும் கூட. ஏனென்றால், இப்படி பேசும் நாத்திகர்களில் எத்தனை பேர் அறிவியல் ஆய்வு முடிவுகளை உற்று … Continue reading

Posted in இஸ்லாமிய உபதேசம் - advice on islam | Leave a comment

நோயாளியை நலம் விசாரிக்கும் போது

நோயாளியை நலம் விசாரிப்பது ஒரு முஸ்லிமுக்கு மற்ற முஸ்லிம் சகோதரர் மீது மார்க்க ரீதியான உரிமையாகும். நோயாளியின் நலம் விசாரித்தல், அவருடைய துக்கத்தில் பங்கு கொள்ளுதல், அவருக்கு உதவு தல் ஆகியவை குறித்து அலட்சியமாக இருப்பது இறைவன் குறித்து அலட்சியமாக இருப்பது போன்றாகும். ஆயிஷா பின்த் ஸஅத் (ரலி) கூறினார்கள், “என்னுடைய தந்தை என்னிடம் கூறினார். … Continue reading

Posted in இஸ்லாமிய உபதேசம் - advice on islam | Leave a comment

மௌனம்: சிரமம் இல்லாத வணக்கம்

தன்னை வணங்கி வழிபடுவதற்கா கவே மனித குலத்தையும், ஜின் வர்க் கத்தையும் படைத்த அல்லாஹ்வை. நெருங்குவதற்கான இறை கடமைகளை, புரிவதன் வாயிலாக இறை எதிர்பார்ப்பை எட்டச் செய்வதுடன், இம்மை மறுமைக்கான மனிதவாழ்வும், சீரமைக்கப்படுவதன் நோக்கில், உடல் இயக்கம், பண ஒதுக்கல் சார்ந்த கடமைகளை ஏதோ ஒரு வகையில், நன்மையுடன் சிரமத்தையும் தாங்கியே புரிய வேண்டியுள்ளது. இதனைக் … Continue reading

Posted in IPC - TAMIL, இஸ்லாமிய உபதேசம் - advice on islam | Leave a comment