பாவங்கள்

ஏமன் நாட்டு மன்னன் ஒரு ஞானிக்கு எனக்கு உபதேசம் செய்யுங்கள் என மடல் எழுதினான்…

அதற்கு அவர்கள் எழுதினார்கள். .!

மன்னா!
أم المعاصي ثلاثة 1 كبر 2حرص 3 حسد

பாவங்களுக்கு அடிப்படை மூன்று குணங்கள்,,,

அவற்றை நீ தவிர்த்துக் கொண்டால் இறை அருள் பெற்ற இறைநேச செல்வனாவாய்…!

ஒன்று ,,

தான் எனும் கர்வம்.,,

தன்னை உயர்ந்தவனாக கருதும் மனப்பான்மை…!

அகம்பாவம்.!

இரண்டு.,,

இம்மையிலுள்ள அனைத்து இன்பங்களையும்,,

எப்படியாவது அனுபவித்து விட வேண்டும் எனும் பேராசை.,,

மூன்று.,,,

தன்னை விட இவ்வுலக வாழ்வில் உயர்ந்து இருப்பவனைக் கண்டு எழும் பொறாமை.!

எல்லாம் வல்ல அல்லாஹ் இத்தகைய தீய குணங்களிலிருந்து நம்மைக் காப்பானாக..!

ஆமீன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *