வசந்தம் FB-இல்..!

Facebook logo 300x200 வசந்தம் FB இல்..! இதோ இறையருளால்… இன்று முதல் வசந்தம் உங்களுக்காக.. FB-இல்..! உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்…!(ஆ-ர்)

www.facebook/vasanthamtamil

Scridb filter
Posted in பொது (General) | Leave a comment

குடியரசுதின வாழ்த்துக்கள்…!

Republic Day 018 236x300 குடியரசுதின வாழ்த்துக்கள்...!பாரதக் குடியரசு.., பரந்த எழிலரசு..! என்றும் பட்டொளி வீசிப் பறக்க வாழ்த்திக் கொட்டுவோம் முரசு..!!

 

 

Scridb filter
Posted in India இந்தியா | Leave a comment

ஜனவரி 20,2012 முதல்.., இறைநாடின்…!

அச்சு ஊடகத்தில் அசத்தலாய் வலம் வரும் வசந்தம்..!

December Page 24 225x300 ஜனவரி 20,2012 முதல்.., இறைநாடின்...!
ஜனவரி 20,2012 முதல் வலைதளத்திலும் வளைய வரும் நேரம்..!!இறைநாடின்…!

Scridb filter
Posted in விரைவில்..! (Coming Soon..!) | Leave a comment

ஓ..! பாப்ரியே..!!

babri masjid 300x234 ஓ..! பாப்ரியே..!!பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட விவகாரத்தை விசாரிப்பத்தற்காக அரசாங்கம் ஏற்படுத்திய லிபர்ஹான் கமிஷன் தனது அறிக்கையை 17 ஆண்டுகள் கழித்து வெளியிட்ட பின்னரும் அரசியல் லாபத்திற்காக குற்றவாளிகளை தண்டிப்பதில் மெத்தனம் காட்டி வருகிறது மத்திய அரசாங்கம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அலஹாபாத் உயர் நீதிமன்றம் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தை மூன்று பங்காக பிரித்து அதில் ஒரு பங்கை முஸ்லிம்களுக்கு வழங்குவதாக கூறியது. இது
Continue reading
Scridb filter
Posted in பொது (General) | Leave a comment

மரணதண்டனையின் தேவை..! மன்னிப்பின் மகிமை..!!

மலரினும் மெல்லியது,மென்மையானது உயிரின் வரையறை.அத்தகைய உயிரக் கொல்லும் அந்த உயிரின் தவறுக்கு கிடைப்பது மரண தண்டனை.உலகம் உணர வேண்டும் அதன் தேவை.உணராமல் போகக்கூடாது மன்னிப்பின் மகிமை.
அண்மைக்காலமாக மனித குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் பெரும் விவாதத்துக்குரிய விஷயமாக மாறி வருகின்றன.அதுவும் குறிப்பாக மரண தண்டனை மிகச் சமீபகாலங்களாக தமிழ்நாட்டில் மிக முக்கிய விவாதப் பொருளாக மாறிவிட்டிருக்கின்றது.முன்னாள் பாரதப் பிரதமர் இராஜீவ் காந்தி அவர்களின் படுகொலைக்கு

Continue reading

Scridb filter
Posted in Way of Life வாழ்க்கை நெறி | Leave a comment

தூய்மைக் கரங்கள்,சத்தியத் தூண்கள்!

3471033755 300x300 தூய்மைக் கரங்கள்,சத்தியத் தூண்கள்!

க்டோபர் பதினைந்தாம் தேதி ‘உலக கை கழுவும் தினம்’. இந்த கை கழுவுவதை வலியுறுத்துவதன் நோக்கம் மனிதனின் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் பெரும்பாலான நோய்கள் கைகளின் தூய்மையின்மையால் ஏற்படுகிறது.கைகளில் நம்மையும் அறியாமல் பரவியிருக்கும் அசுத்தத்தின் காரணமாக, நாம் கையை சுத்தம் செய்யாமல் நமது உடலின் ஏனைய

Continue reading

Scridb filter
Posted in Ethics - ஒழுக்கம் | Leave a comment

அவை ஒழுங்கு

masjid nabawi 2 300x225 அவை ஒழுங்கு ஜும்ஆ -வெள்ளி நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள். நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது

Scridb filter
Posted in அறிவுரைகள் (Teachings) | Leave a comment

நாட்டில் ஒருவர்கூட பட்டினியால் இறப்பதை இனியும் அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

16hun1 300x216 நாட்டில் ஒருவர்கூட பட்டினியால் இறப்பதை இனியும் அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைவு காரணங்களால் ஒருவர் இறப்பதை கூட அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.  இதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

பொது விநியோகத் திட்டத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக குற்றம்சாட்டி மக்கள் உரிமை கழகம்(பியுசிஎல்) என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்தது. இம்மனுவை நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த

Continue reading

Scridb filter
Posted in பொது (General) | Leave a comment

பெண்களுக்கு மட்டுமே வலி உணர்வு அதிகமா?

2187307564 d96b654f86 199x300 பெண்களுக்கு மட்டுமே வலி உணர்வு அதிகமா? ஒரு  வலி ஏற்படும் போது அது சம்பந்தப்பட்ட திசுக்கள் நீக்குவதன் மூலமாகவோ, வேறு வழியின் மூலமோ நிவாரணம் தேடுவது வாடிக்கை. முதுகு வலி, தலை வலி, பல் வலி, மூட்டு வலி, அடி வயிற்று வலி போன்றவைகளால் வரும் உபாதைகள் மிகவும் இம்சையானவைகள்.

இப்படிப்பட்ட வலிதனை உணரும் தன்மை இருபாலருக்கும் ஒரே விதத்தில் தான் இருக்கிறதா எனும் ஆராய்ச்சி பல வருடங்களாக

Continue reading

Scridb filter
Posted in பொது (General) | Leave a comment

விளையாட்டு காதலி..! விபரீத வேலி..!!

14c8b video game marriage1 300x168 விளையாட்டு காதலி..! விபரீத வேலி..!!இன்றைய இளைஞர்கள் ஓடியாடி விளையாடுவதை மறந்து பல காலங்கள் ஆகி விட்டன. அவர்கள் விளையாட்டெல்லாம் கம்ப்யூட்டரில் வீடியோ கேம்ஸில் விளையாடுவதாகவே உள்ளது. இப்போது அவர்கள் தங்கள் காதலிகளையும் வீடியோ கேம்சிலேயே தேடுகிறார்கள். இவர்களை திருப்திப்படுத்துவதர்க்காக ஜப்பான் நிறுவனம் ஒரு

Continue reading

Scridb filter
Posted in Ethics - ஒழுக்கம் | Leave a comment