Category Archives: வனிதையர் வனம் -Women World

1857 -இல் முதல் இந்திய விடுதலைப்போர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய மண்ணில் நடந்த அதே வேளை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குறைந்த ஊதியத்தினை எதிர்த்துப் பெண் தொழிலாளர்கள் போராட எழுந்து காவல்துறையினரின் தடியடிக்கு குருதி சிந்திய தினம் இது!

அவளுக்கென்று ஒரு தினம்..! அவளுக்காக இல்லை ஒரு தினம்..!!

1857 -இல் முதல் இந்திய விடுதலைப்போர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய மண்ணில் நடந்த அதே வேளை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குறைந்த ஊதியத்தினை எதிர்த்துப் பெண் தொழிலாளர்கள் போராட எழுந்து காவல்துறையினரின் தடியடிக்கு குருதி சிந்திய தினம் இது!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குறைந்த ஊதியத்தினை எதிர்த்துப் பெண் தொழிலாளர்கள் போராட எழுந்து காவல்துறையினரின் தடியடிக்கு குருதி சிந்திய தினம் இது!

-மு.அ. அப்துல் முஸவ்விர்

மார்ச் 8! சர்வதேச மகளிர் தினம்! 1857 -இல் முதல் இந்திய விடுதலைப்போர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய மண்ணில் நடந்த அதே வேளை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குறைந்த ஊதியத்தினை எதிர்த்துப் பெண் தொழிலாளர்கள் போராட எழுந்து காவல்துறையினரின் தடியடிக்கு குருதி சிந்திய தினம் இது!சற்று பின்னே பயணிப்போம்! 1996-ஆம் ஆண்டு தேவே கவுடா, பாரதப் பிரதமராக இருந்தபோது, முதன் முதலில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்டோருக்கான ஒதுக்கீடு இல்லாததால் நிறைவேற்ற முடியாமற் முடக்கப்ட்டது. பின்னர், 1998,1999,2002,2003,2008 என்று பல முறை
மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்

ஹிஜாப் :எம் மாதர் அடையாளம்..!

மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்

மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்

ஃபிப்ரவரி 1:சர்வதேச ஹிஜாப் தினம்
(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே, அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான்.  மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக் கட்டும்; தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்; அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும். தங்கள் கணவன்மார்கள், தங்களுடைய தந்தையர்கள், தங்கள் கணவன்மார்களின் தந்தையர், தங்களுடைய மகன்கள், தங்கள் கணவன்மார்களின் மகன்கள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் மகன்கள், சகோதரிகளின் மகன்கள், தங்களுடன் நெருங்கிப் பழகும் பெண்கள், தங்களுடைய ஆண், பெண் அடிமைகள் மற்றும் தவறான வேட்கைகளில்லாத தம்மை அண்டி வாழுகின்ற ஆண்கள், மேலும், பெண்களின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி எதுவும் தெரிந்திராத சிறுவர்கள் ஆகிய இவர்கள் முன்னிலையிலன்றி (வேறு எவரிடத்திலும்) தங்களுடைய அழகை அவர்கள் வெளிக்காட்ட வேண்டாம். தாங்கள் மறைத்து வைத்திருக்கும் தங்களின் அழகை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக தங்களுடைய கால்களை(ப் பூமியில்) அடித்துக் கொண்டு நடக்க வேண்டாம். நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் பக்கம் பாவமன்னிப்புக் கோரி மீளுங்கள். நீங்கள் வெற்றியடையக்கூடும்.
திருக் குர்ஆன் 24: 30,31

என்னை யாரென்று எண்ணியெண்ணி..????

Sept:Inernational HIJAB_Veil DAY!செப்டம்பர்:4 சர்வதேச ஹிஜாப் தினம்

நோபல் பரிசுப் பெற்ற யெமன் நாட்டின் தவக்குல் கர்மானிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வியொன்றை எழுப்பினார், “ஏன் நீங்கள் ஹிஜாபை அணிகின்றீர்கள்? அது எவ்வாறு உங்களுடைய கல்விக்கும்,அறிவுக்கும் பொருந்துகிறது?” என்று.
தவக்குல் கர்மான் இவ்வாறு பதிலளித்தார்: “ஆதி மனிதர்கள் நிர்வாணமாக இருந்தார்கள். அவர்களுடைய அறிவு வளர்ச்சி அடைந்த பொழுது ஆடையை அணியத் துவங்கினார்கள். நானும், எனது ஆடை முறையும் பிரதிபலிப்பது மனிதன் பெற்ற மிகவும் உன்னதமான கலாச்சாரத்தை ஆகும். மனிதன்

Continue reading