இறுமாப்பின் எச்சம்…!இணை வைப்பின் மிச்சம்..!!

-மு.அ.அப்துல் முஸவ்விர்
இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவு!இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்!அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையே!தான் நாடினால் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் இறைவன், இணைவைப்பை மன்னிப்புக்குரியதாக ஆக்காததிலிருந்தே அதன் பாவத்தன்மையின் கொடூரம் பளிச்சிடுகின்றது!
இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவு!இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்!அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையே!தான் நாடினால் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் இறைவன், இணைவைப்பை மன்னிப்புக்குரியதாக ஆக்காததிலிருந்தே அதன் பாவத்தன்மையின் கொடூரம் பளிச்சிடுகின்றது!
றை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவு!இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்!அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையே! இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவு!இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்!அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையே! இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவு!இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்!அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையே!தான் நாடினால் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் இறைவன், இணைவைப்பை மன்னிப்புக்குரியதாக ஆக்காததிலிருந்தே அதன் பாவத்தன்மையின் கொடூரம் பளிச்சிடுகின்றது! இணைவைப்பு எனும்போது ஏகஇறைவனான அல்லாஹ்வை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு அவனோடு சேர்ந்து கற்கள்,சிலைகள்,மரங்கள்,சித்திரங்கள்,சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள், விலங்குகள் போன்ற போலி கடவுளரையும் நம்புவதையும் வணங்கி வழிபடுவதையும்,அவற்றிடம் உதவி கேட்பதையும் குறிக்கின்றது. உண்மையில் மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு ஆன்மாவும் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்ட நிலையிலேயே பிறக்கின்றது.ஏனெனில்,ஏகத்துவத்தை இயல்பிலேயே குடியமர்த்தித்தான் மனிதனைப் படைக்கின்றான் அல்லாஹ்!ஏகத்துவக் கோட்பாடானது இயற்கையின் கோட்பாடே அன்றி வேறில்லை! இறைவன் கூறுகின்றான்: அல்லாஹ் மனிதர்களை எந்த இயற்கை அமைப்பில் படைத்திருக்கின்றானோ, அந்த இயற்கை அமைப்பில் நிலைத்திருங்கள்!அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அமைப்பில் மாறுதல் செய்ய மடியாது! திருக் குர்ஆன் 30:30 எனவே, இயல்பிலே மனிதன் சுமந்து வரும் கொள்கையோடு அவனை விட்டுவிட்டால் அவன் ஏகத்துவவாதியாகவே வளர்ந்து வாழ முடிகின்றது.ஆனால், பிறக்கும்போது சுமந்து வந்த கொள்கை, பிறந்த பின்னர் அவனுடைய சூழலாலும்,பெற்றோராலும் மாற்றப்பட்டு வௌ;வேறு கொள்கைகள் ஊட்டப்படுவதன் காரணமாகவே ஒரு மனிதன் திசை மாறிச் செல்கின்றான்.இதனை இறைவனின் இறுதித் தூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது பொன்மொழியில் இரத்தினச் சுருக்கமாக இவ்வாறு சொன்னார்கள்:- ‘மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயற்கை கொள்கையான ஏகத்துவக் கொள்கையுடனேயே பிறக்கின்றது.ஆனால், அதனை ஒரு யூதனாகவோ,கிறித்தவராகவோ அல்லது நெருப்பு வணங்கியாகவோ மாற்றிவிடுவது அதன் பெற்றோர்களே!’ ஆதாரம்: புகாரி,முஸ்லிம் எனவே, சுயமாக சுமந்து வரும் கொள்கையை ஏதேச்சையாக மாற்றி வேறாரு கொள்கையை திணிப்பது அநீதியின்றி வேறென்ன?எனவேதான், சர்வலோக இரட்சகனான அல்லாஹ் இணைவைத்தல் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மேலும், (அறிஞர்) லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை நல்கியபோது கூறியதை நினைவுகூருங்கள்:’என் அன்பு மகனே! நீ இறைவனுக்கு எதையும் இணையாக்கிவிடாதே!’உண்மையில் இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமமாகும்!’ திருக் குர்ஆன் 31:13 ஏன குறிப்பிடுகின்றான். இவ்வாறு இணை வைப்பவனை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. மனிதன் செய்யக்கூடிய பாவங்களை அவன் பாவமன்னிப்பு கேட்கும்போது அல்லாஹ் றாடினால் மன்னித்துவிடுவான். ஆனால், அந்த அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை மட்டும் இறைவன் மன்னிக்கவே மாட்டான்.இதனை அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு பிரகடனப்படுத்துகின்றான்:-திண்ணமாக தனக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிப்பதில்லை.இதைத் தவிர அனைத்துப் பாவங்களையும் தான் நாடுகின்றவர்களுக்கு மன்னித்து விடுவான்’ திருக் குர்ஆன் 4:48

மகளே..!மகளே..!!

மகளே..!மகளே..!!
மகளே..!மகளே..!!
திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்..

அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி.

போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார். அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.

Continue reading மகளே..!மகளே..!!

காதல்…!காதல்…! சாதல்..! சாதல்..,!!

Flo Blog 1ஸ்லாத்தை உண்மை படுத்தும் நாட்டு நடப்பு: ”ஆசிட் ஊற்றி அவனுக்கு தண்டனை கொடுங்கள்” சாகும் முன் விநோதினி !

ஆசிட் வீச்சுக்கு ஆளாகி கண் பார்வையை இழந்த பொறியியல் மாணவி விநோதினி, சமீபத்தில் மூச்சுத் திணறல் காரணமாக மரணம் அடைந்தார்.

சாகும் முன் கடைசி நேரத்தில் விநோதினி ஊடகங்களுக்கு பேட்யளித்த போது, தன் மீது ஆசிட் ஊற்றிய சுரேஷ் மீது ஆசிட் ஊற்றி தண்டனை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Continue reading காதல்…!காதல்…! சாதல்..! சாதல்..,!!

விஷரூபத்துக் கெதிரான புதிய விஸ்வரூபக் குரல்கள் ..!

Vis 9விஷரூபத்துக் கெதிரான புதிய குரல்கள் சமூக ஆர்வலர்களிடமிருந்து வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. அவர்களுடைய கொள்கை எதுவாக இருப்பினும் கலையின் பெயரால் ஒரு ஊடக விபச்சாரம் நடத்ப்படுவதும் அதற்கு இஸ்லாமியக் கொள்கைகளை, முஸ்லிம் உணர்வுகளை அவமானப்படுத்துவதும் பலிகடாக்களாக வைக்கப்பட்டு கோடிகள் புரட்டப்படுவதும் குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.மனிதப் புத்திரர்களாக வலம் வருவோரோ, குறைந்தபட்ச இஸ்லாமியராக மட்டுமல்ல, மனிதாபிமானம் என்பதைக்கூட அறிந்திராத காட்சிகள் கொண்ட ஒரு படத்தை வெளியிட வக்காலத்து வாங்குகின்றார்கள்.தேசபக்திக்கு கட்டியம் கூறிய,கூறும்,இனியும் கூறப் போகும் இந்திய இஸ்லாமியர்களின் தேசபக்தி குறித்து கொச்சைப்படுத்திப் பேசி கலாச்சாரப் பயங்கரவாதிகள்

Continue reading விஷரூபத்துக் கெதிரான புதிய விஸ்வரூபக் குரல்கள் ..!

சமூக வலைதள பாவனையாளர்களே..!

Flo Blog 1 அண்மையில் காமுகர்களால், பாலியல் பலாத்காரம் செய்ய்ப்பட்டு வார்த்தைகளில் விவரிக்க இயலாத வகையில் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்ட இந்தியத் தலைநகரின் சகோதரி குறித்தும் அவளுக்கு நீதி கிடைப்பது குறித்தும், இந்திய சட்டங்களின் மீளாய்வு குறித்தும் பல்வேறு ஆக்கங்கள், ஆலோசனைகள், போராட்டங்கள்,முழக்கங்கள் செயல்களங்களிலும்,சமூக வலைதளங்களிலும் நடைபெற்று வருகின்றன.இவையனைத்தும் ஆரோக்கியமான விஷயங்களே..!ஆம்,

Continue reading சமூக வலைதள பாவனையாளர்களே..!

இலட்சியவாதிகள்..!

டை பழகும் ஒரு குழந்தை தனக்கு முன்னால் சிறிது தூரத்திலுள்ள பந்தை எடுக்கத் தத்தித் தத்தி செல்கிறது. அந்தப் பந்து இல்லாவிட்டால் அது அந்த இடத்தை நோக்கிப் போகாது. பந்தை எடுத்து வருவது அதற்கு இலட்சியம். நாம் அடைய வேண்டிய எல்லையும் நாம் கடக்க வேண்டிய இடைவெளியும் தெரியாவிட்டால் நாம் குறிப்பிட்ட இலட்சியத்தை அடைய முடியாது. குழந்தைக்கு முன்னால் பந்தை

Continue reading இலட்சியவாதிகள்..!

சுழலும் சுயநலங்கள்..!

ண்களை விட பெண்களே சுயநலம் பிடித்தவர்கள் அவஸ்திரேலிய ஆய்வு கூறுகிறது:
முகத்துக்கு எதிரே பாராட்டி விட்டு முதுகுக்கு பின்னே பழித்து பேசுவதில் ஆண்களை விட பெண்களே முன்னிலை வகிப்பதாக அஸ்திரேலிய ஆய்வு கூறுகிறது.
கூரியர் மெயில் இதழில் வெளியான ஆய்வு முடிவின் விவரம் பின்வருமாறு: 2000 ஆண், பெண்களிடம் தகவல்கள் கேட்கப்பட்டன. அதில் பல வியப்பூட்டும் விடயங்கள் தெரிய வந்தன.

வெளியிடங்களுக்கு செல்லும் போது பணத்தை யாராவது தவற விட்டால் அதை எடுத்து உரியவரிடம் அளிப்பதில் ஆண்களை விட பெண்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அதே நிலை தான் உதவி செய்வதிலும் சுமைகளை தூக்கிக்

Continue reading சுழலும் சுயநலங்கள்..!

காத்திருக்கும் சோதனைகள்..! மீளச் செய்யும் இறைநியதிகள்..!!

மனித வாழ்வே எதிர்பாராத திருப்பங்களின் தொடர்கதைகள்..!அதில் காத்திருத்தல் என்பது திருப்பங்கள் தரும் நிகழ்வுகளின் அத்தியாயங்கள்..!அந்த அத்தியாயங்களின் ஒவ்வொரு வரிகளும் நம்மை சோதிக்கும் பாடங்கள்..!

பெற்ற அன்னையின் உடல்நிலை மிகவும் அபாய நிலையில் இருக்கும் செய்தி, என்னை திடீரென்று தாய்நாட்டு விஜயத்துக்கு ஆளாக்கியது.சென்னையில் பனிமூட்டம், அங்கு விமான நிலையத்தையே மூடவைத்துவிட்டது. ஆதலால்,வானத்தில் வட்டமிட்டுக் கொண்டும்,அண்டை நாட்டு விமானநிலையத்தில் எரிபொருள் நிரப்பியும் காலத்தை கரைக்கச் செய்து கொண்டிருந்தார் விமானி.!அனைத்தும் இறைநாட்டமே எனும் தவக்குல் ஒருபுறம்..,என்னைப் பெற்றவளை அவர்தம்

Continue reading காத்திருக்கும் சோதனைகள்..! மீளச் செய்யும் இறைநியதிகள்..!!

உணர்வுகளுக்கு மதிப்பு..! உன்னதங்களுக்கு உயர்வு..!!

காலந்தான் எத்துணை வேகமாக உருண்டோடுகின்றது..! அதன் வேகம் புதிய போட்டிகளையும்.., உந்துதல்களையும்.., கண்டுபிடிப்புக்களையும்.., ஊக்குவித்துத் தருகின்றது. இன்றைய செய்திகள்.., நாளைய வரலாறுகள்..! வரலாறுகள்.., பதிவேடுகள்..!
பதிவேடுகள் எம்மைப் பதிக்கச் செய்யும் சுவடுகள்..! அந்த சுவடுகளின் தடங்களாய் வசந்தம் தன்னை புதிய வகையில் வார்த்தெடுக்க துவங்கியிருக்கின்றது ஏகஇறைக்கு நன்றி சமர்ப்பித்து..!
மனிதர்கள்தான் எத்தனை வகை..?
அவர்களின் எண்ணங்கள்தான் எத்துணை அழகிய கலை..!
அத்தகைய எண்ணங்கள் நம் வாழ்வியல் வண்ணங்களாய் வெளிப்படுகின்றன. எண்ணங்களை அறிந்தவர் இரண்டே பேர்..!
ஒருவர் அந்த எண்ணத்துக்குரிய நபர்!
மற்றொருவன் எண்ணங்கள் அனைத்தின் சூத்ரதாரியான ஏகஇறைவன்!அதனால்தான் இதயங்களின் இரகசியங்களை அறிந்தவன் என அவனது இணையற்ற வலிமையை போற்றுகின்றோம்.
எண்ணங்களை இரகசியமாக வைத்துக் கொள்ளலாம் என்று மனிதர்கள் நினைக்கின்றார்கள்.அது எப்போதும் உண்மையல்ல..!
எண்ணத்தை யாரும் எப்போதும் மறைக்க முடியாது.ஏனெனில் எண்ணம்

Continue reading உணர்வுகளுக்கு மதிப்பு..! உன்னதங்களுக்கு உயர்வு..!!

க‌ண்ணீர்…!

 

 

 

 

உலகத்தில் உள்ள மோசமான விசயத்தில்
த‌லைமையான‌து.. உன்னால் ஒருவ‌ர்
க‌ண்ணீர் சிந்துவ‌து….

உல‌கில் உள்ள்
ந‌ல்ல‌ விச‌ய‌த்தில் த‌ர‌மான‌து…
உன‌க்காக‌ ஒருவ‌ர் க‌ண்ணீர் சிந்துவ‌து..!!!!!