நிராகரிப்பின் நாசத்திலிருந்து.., நம்பிக்கையின் நிழல் வரை..!

றத்தே காணும் விளைவுகளோடு போராடிக் கொண்டிருக்கின்றான் மனிதன், அந்த விளைவுகளின் காரண காரியங்களை தன் மன (அக)த்துள் மறைத்து வைத்துக்கொண்டே!
றத்தே காணும் விளைவுகளோடு போராடிக் கொண்டிருக்கின்றான் மனிதன், அந்த விளைவுகளின் காரண காரியங்களை தன் மன (அக)த்துள் மறைத்து வைத்துக்கொண்டே!
மு.அ.அப்துல் முஸவ்விர்
புறத்தே காணும் விளைவுகளோடு போராடிக் கொண்டிருக்கின்றான் மனிதன், அந்த விளைவுகளின் காரண காரியங்களை தன் மன (அக)த்துள் மறைத்து வைத்துக்கொண்டே!சத்தியமும் அசத்தியமும் இருவேறு திசைகள்! அசத்தியப் போக்கு மனிதனை அதளபாதாளத்தில் வீழச் செய்யும்.சத்தியப்போக்கு, சாம்ராஜ்யங்களின் சகலகலாவல்லவனாக அவனை ஆக்கும்!இறைசந்நிதியில் வேறுபாடில்லா சமத்துவங்களே, இஸ்லாமிய கவுரனீய வாழ்வைப் பெற்ற ஒரு சராசரி மனிதனின் சத்தியத்தின்பால் திண்மைத்தழுவல்களும்,கற்றறிந்த ஆன்றோரின் ஏகஇறைபால் சாய்வும்! எனினும், மனப்பிறழ்ச்சிக்கு மருத்துவம் கண்டுவந்த மனோதத்துவ விஞ்ஞானி ஒருவரின் மனம், ஒரு யுககால தேடலின் பின்னர், ஏக இறைபால் ஆகுமாக பிறழ்வது வருங்கால வரலாறு!
ஏறக்குறைய பதினான்கு வருடங்களுக்கு முன்னர் கண்ட அதே மனிதரா இவர்..? கனல் கக்கும் பார்வையும், வெட்டு ஒன்று.., துண்டு இரண்டாகப் பேசி நேரடியாக விஷயத்தக்கு வரும் மனோபாவமும் பெற்ற பேராசிரியரா இவர்..? வளைகுடா நாட்டின் அனல் காற்றுச்சூழலினூடே, பாலைவனச் சோலை எனும் பெயரிடப்பட்ட அந்த தங்கும் விடுதி அறையின் இரம்மியமான குளிர் கலந்த அமைதிச் சூழலில்…!குவைத்துக்கு குறுகிய கால விஜயமாக னுச. அப்துல்லாஹ்-வாக வந்திருக்கும் அந்த முன்னாள் பெரியார்தாசன், தொடர்ந்த விமானப் பயணங்கள் தந்த அசதி,பெரியார்தாசனாக தன்னை முன்பு குவைத்தில் வரவேற்ற சுற்றமும் நட்பும், தற்போது னுச. அப்துல்லாஹ்-வாகி அதே குவைத்தில் கால் பதித்தபோது புறக்கணிப்பை வரவேற்பாக அளித்த மனபாதிப்பு,சுறுசுறுப்பான இறுக்கமான பணிச்சூழல்கள் இவற்றுக்கிடையேயும் வெளிநாட்டிலிருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளிலேயே, முதன்முறையாக வசந்தம் பத்திரிகைக்காக ஆசிரியர் மு.அ.அப்துல் முஸவ்விர் அவர்களுக்கு ஒரு நீண்ட பேட்டியை வழங்கினார்.., அவருடனான நேர்காணலிலிருந்து… வசந்தம் வாசகர்களுக்காக..!
உங்களைப் பற்றிய ஒரு சுருக்க சுயஅறிமுகம் தாருங்களேன்…!
சேஷாசலம் என்பது என் இயற்பெயர்.மனோதத்துவ துறையில் கலாநிதி –டாக்டர் பட்டம் பெற்று,சென்னையின் புகழ் பெற்ற பச்சையப்பன் கல்லூரியில் மனோதத்துவப் பாடப் பேராசிரியராக பணியாற்றி 2006-இல் ஓய்வு பெற்றேன்.தற்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மதிப்புறு பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றேன்.இது தவிர, மனநோய்க்கு தனியாக சிகிச்சையும் அளித்து வருகி;ன்றேன்.இது எனது தொழில்!             குடும்பத்தை எடுத்துக் கொண்டால், நான் ஒரு இந்து பெற்றோருக்கு பிறந்தவன். உடன்பிறந்தவர்கள் எவரும் அதிகம் படிக்கவில்லை என்றாலும், ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்த என் தந்தை என்னை நன்கு படிக்க வைத்தார்.நானும் அவர் உழைப்பை வீணாக்காமல் நன்கு படித்து முன்னேறினேன்.       
தொடரும்                                       

கவர்ச்சிப் புயலின் கண்ணிமைக்கும் மாற்றம்..!

ஸ்லாத்தைத் தழுவிய ஆங்கில கவர்ச்சிப்புயல்!Islathai Taluviya

இதுவரை காலமும் எனது பெண்மையை நினைத்து தான் வெட்கப்படுவதாகவும் வருந்துவதாகவும் முன்னாள் ஆங்கில மொடலிங் கவர்ச்சி நாயகியான கார்ளி வட்ஸ் தெரிவித்தார்.இலண்டன்: கார்ளி வட்ஸ் (Carley Watts) எனப்படும் இருபத்து நான்கு வயதுடைய ஆங்கில மொடலிங் கவரச்சி நாயகி, தனது விடுமுறையில் சென்று மீண்டும் இங்கிலாந்துக்கு வரும் போது ஹிஜாப் அணிந்த ஓர் முஸ்லிம் பெண்ணாக மாறி இருந்தார். இதன் காரணமாக விமான நிலைய அதிகாரிகள் கார்ளி வட்ஸின் அடையாளத்தை உறுதிப்படுத்த தடுமாறியதுடன், இவரது இரசிகர்களும், இங்கிலாந்து மக்களும் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். Continue reading கவர்ச்சிப் புயலின் கண்ணிமைக்கும் மாற்றம்..!

பல போராட்டங்களுக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ஆயிஷா!

RLES1597.1Lசமீபத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. இஸ்லாத்தை இளவயதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய சவால்களை அழகாக வெளிப்படுத்தியது அந்த கடிதம். அந்த மின்னஞ்சல் உங்கள் பார்வைக்காக…

      Continue reading பல போராட்டங்களுக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ஆயிஷா!

பத்து வருடம் பலமான ஆய்வு..! பத்தே நொடியில் ஏகஇறையிடம் சாய்வு..!!

மிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த இந்த வணிகவியல் பட்டதாரி ஆழ்ந்த

Continue reading பத்து வருடம் பலமான ஆய்வு..! பத்தே நொடியில் ஏகஇறையிடம் சாய்வு..!!

திண்மைத் தழுவு ம் சீனத்து சகோதரிகள்..!

சீனத்து சகோதரிகள் நால்வர் இஸ்லாமிய நிலைய தலைமையகத்தில் இஸ்லாமிய வாழ்க்கைநெறியின்பால் மீண்டபோது..!

“இஸ்லாமிற்கு வழிகாட்டியது பைபிள்”

கோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), இருபத்தொன்பது வயது இளைஞரான இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பனிரெண்டு வருடங்களில் செய்த பணிகள் இன்றியமையாதவை. மாதம் இருவராவது இவரது தாவாஹ் பணியால் இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள். பல்கலைக்கழகங்களால் விரும்பி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராய் இருக்கிறார்.

இன்றைய இளையதலைமுறை முஸ்லிம்களுக்கு பெரும் உத்வேகமாய் இருக்கக்கூடிய இவர் மனோதத்துவம் பயின்றவர். இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் “How the Bible Led me to Islam” என்ற தலைப்பில் தான் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக.

Continue reading “இஸ்லாமிற்கு வழிகாட்டியது பைபிள்”

Celebrity Skank HILTON reverts to ISLAM!

ஒரு குத்துச்சண்டை வீரரின் அழுகை!

மெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உம்ரா பயணத்திற்காகக் கடந்த ஞாயிறன்று (04-07-2010) சவூதிக்குச் சென்றுள்ளார். இஸ்லாத்தை அவர் ஏற்றபின்பு தன் பெரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.

இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்தமுஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாத்தை ஏற்றவுடன் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார் அவர்.

உம்ரா பயணத்திற்கு வந்திருந்த மைக் டைஸன், மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்தார். அவரது வருகையின்போது இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் முஹம்மத் அல் ஒக்லா மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயிலும் அமெரிக்க மாணவர்களைச் சந்தித்தார்.

நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அருகில் மைக் டைசன் தங்கியிருந்த இடத்திலும் அவரைக் காண்பதற்குப் பெருங்கூட்டம் அலைமோதியது.

“என்னுடைய ரசிகர்கள் சவூதியில் இத்தனை பேர் இருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! என்றாலும், இறை இல்லத்தை தரிசிக்கவும் என்னுடைய இறைவழிபாடுகளை அமைதியான முறையில் நிறைவேற்றவும் இடையூறு செய்யாமல் என்னைத் தனித்து விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார் டைசன்.

“இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை” என்பதே அவரின் தொடர்ச்சியான கூற்றாக இருந்தது.

மைக் டைசனின் உம்ரா பயணத்திற்கான ஏற்பாடுகளை சவூதியில் உள்ள கனேடியன் தஃவா அஸோசியேஷன் அமைப்பின் தலைவரான ஷெஹஜாத் முஹம்மத் அவர்கள் செய்துள்ளார்கள்.

“ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரர் என்றாலும் இன்னும் பிரபலமான நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் மைக் டைசன், எவ்வித ஆரவாரமும் இன்றி மிக எளிமையாக, மக்காவில் மற்ற உம்ராப் பயணிகளுடன் இரண்டறக் கலந்து பலமணி நேரம் தொடர்ச்சியாக தொழுதும், குர்ஆன் ஓதியும், பிரார்த்தித்தவாறும் அவரது உம்ராவை அமைதியாக நிறைவேற்றினார்” என்றார் ஷெஹஜாத்.

“மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் அடங்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகில் நின்று தன் கைகளை உயர்த்தி இறைவனிடம் பிரார்த்தித்தவாறு டைசன் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கதறி அழுது துஆ கேட்டுக் கொண்டிருந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த நெகிழ்ச்சியைத் தந்தது” என்கிறார் ஷெஹஜாத்.

மைக் டைசன் என்ற மாலிக் அப்துல் அஸீஸின் வாழ்க்கை, இந்தப் புனிதப் பயணத்திற்குப் பின்னர் இறைவழியில் புத்துணர்ச்சியுடன் பயணிக்க சத்தியமார்க்கம்.காம் பிரார்த்திக்கிறது.

ஒரு குத்துச்சண்டை வீரரின் அழுகை! print Email
செய்திகள் உலகச் செய்திகள்
செவ்வாய், 13 ஜூலை 2010 23:48

அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உம்ரா பயணத்திற்காகக் கடந்த ஞாயிறன்று (04-07-2010) சவூதிக்குச் சென்றுள்ளார். இஸ்லாத்தை அவர் ஏற்றபின்பு தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.

இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்த முஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாத்தை ஏற்றவுடன் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார் அவர்.

உம்ரா பயணத்திற்கு வந்திருந்த மைக் டைஸன், மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்தார். அவரது வருகையின்போது இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் முஹம்மத் அல் ஒக்லா மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயிலும் அமெரிக்க மாணவர்களைச் சந்தித்தார்.

நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அருகில் மைக் டைசன் தங்கியிருந்த இடத்திலும் அவரைக் காண்பதற்குப் பெருங்கூட்டம் அலைமோதியது.

“என்னுடைய ரசிகர்கள் சவூதியில் இத்தனை பேர் இருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! என்றாலும், இறை இல்லத்தை தரிசிக்கவும் என்னுடைய இறைவழிபாடுகளை அமைதியான முறையில் நிறைவேற்றவும் இடையூறு செய்யாமல் என்னைத் தனித்து விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார் டைசன்.

“இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை” என்பதே அவரின் தொடர்ச்சியான கூற்றாக இருந்தது.

மைக் டைசனின் உம்ரா பயணத்திற்கான ஏற்பாடுகளை சவூதியில் உள்ள கனேடியன் தஃவா அஸோசியேஷன் அமைப்பின் தலைவரான ஷெஹஜாத் முஹம்மத் அவர்கள் செய்துள்ளார்கள்.

Dim lights Embed

“ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரர் என்றாலும் இன்னும் பிரபலமான நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் மைக் டைசன், எவ்வித ஆரவாரமும் இன்றி மிக எளிமையாக, மக்காவில் மற்ற உம்ராப் பயணிகளுடன் இரண்டறக் கலந்து பலமணி நேரம் தொடர்ச்சியாக தொழுதும், குர்ஆன் ஓதியும், பிரார்த்தித்தவாறும் அவரது உம்ராவை அமைதியாக நிறைவேற்றினார்” என்றார் ஷெஹஜாத்

நான் ஏன்….? – ஜெர்மன் விஞ்ஞானி!-

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கருவியல் நிபுனர் ஒருவர் தாம் இஸ்லாத்தில் இணைந்ததற்கான காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். அவர் ஆங்கிலத்தில் கூறியவற்றை சுருக்கமாக தமிழில் இங்கே தருகிறோம்.

முதலில் தாம் இஸ்லாத்தில் இணைவதற்கு இறைவன் வழிகாட்டியதாக கூறுகிறார்.தான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்னர் தன் வாழ்க்கையின் முதல் 35 ஆண்டுகளில்

Continue reading நான் ஏன்….? – ஜெர்மன் விஞ்ஞானி!-