கவர்ச்சிப் புயலின் கண்ணிமைக்கும் மாற்றம்..!

ஸ்லாத்தைத் தழுவிய ஆங்கில கவர்ச்சிப்புயல்!Islathai Taluviya

இதுவரை காலமும் எனது பெண்மையை நினைத்து தான் வெட்கப்படுவதாகவும் வருந்துவதாகவும் முன்னாள் ஆங்கில மொடலிங் கவர்ச்சி நாயகியான கார்ளி வட்ஸ் தெரிவித்தார்.இலண்டன்: கார்ளி வட்ஸ் (Carley Watts) எனப்படும் இருபத்து நான்கு வயதுடைய ஆங்கில மொடலிங் கவரச்சி நாயகி, தனது விடுமுறையில் சென்று மீண்டும் இங்கிலாந்துக்கு வரும் போது ஹிஜாப் அணிந்த ஓர் முஸ்லிம் பெண்ணாக மாறி இருந்தார். இதன் காரணமாக விமான நிலைய அதிகாரிகள் கார்ளி வட்ஸின் அடையாளத்தை உறுதிப்படுத்த தடுமாறியதுடன், இவரது இரசிகர்களும், இங்கிலாந்து மக்களும் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். Continue reading கவர்ச்சிப் புயலின் கண்ணிமைக்கும் மாற்றம்..!

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..!

Indepமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கருதுகிறேன்..! ஏதோ எதேச்சையாக நடந்த விபத்து போல தெரியவில்லை..! நிச்சயமாக இது திட்டமிட்ட சதியாகவே எனக்கு படுகிறது..! மனது கனத்தாலும்… மறைக்கப்பட்ட வரலாற்றை இன்று உலகெங்கும் அறியவைக்க எனக்கு நல்வாய்ப்பினை நல்கிய இறைவனுக்கே புகழனைத்தும்..! இதற்கு கருவியாக உதவும்.. இணையம்… கூகுள் பிளாக்கர்… சமூக வலைத்திரட்டிகள்… என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவிக்கிறேன்..!

Continue reading இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..!

கஞ்சத்தனம் வேண்டாம்! கண்ணே!

சிலர் உண்ணவும் பருகாவும் கூட பஞ்சம் பாடுவர். மாலை நேரமானதும் ஏதாவது ஒரு வீட்டிற்குச் சென்று கதை கொடுப்பர். தேநீர் குடித்து முடிந்த கையோடு ‘உங்களுக்கும் வேலையிருக்கும்; அப்ப நான் வாரனே’ என்று கிளம்புவர்!
சிலர் உண்ணவும் பருகாவும் கூட பஞ்சம் பாடுவர். மாலை நேரமானதும் ஏதாவது ஒரு வீட்டிற்குச் சென்று கதை கொடுப்பர். தேநீர் குடித்து முடிந்த கையோடு ‘உங்களுக்கும் வேலையிருக்கும்; அப்ப நான் வாரனே’ என்று கிளம்புவர்!

-வனிதை

செல்வத்தின் சிறப்பை அறியாமல் சிலர் வீண்விரயம் செய்கின்றனர். காசை நீராகக் கரைக்கின்றனர். ஈற்றில் இருந்ததையெல்லாம் இழந்து வெம்புகின்றனர். இதற்கு நேர்மாற்றமாக மற்றும் சிலர் கஞ்சத்தனம் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பணத்தைச் சேர்த்து வைத்து எண்ணி எண்ணிப் பார்ப்பதில் இவர்களுக்கு அலாதிப் பிரியம் அவசியத் தேவைக்குக் கூட செலவழிக்க மாட்டார்கள். இவர்களில் பலரின் நடவடிக்கை மிகவும் வித்தியாசமானது.சிலர்

Continue reading கஞ்சத்தனம் வேண்டாம்! கண்ணே!

இதுதான் ரமளான்..!

'ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் நீங்கள் தக்வா உடையோராகலாம்'.
‘ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் நீங்கள் தக்வா உடையோராகலாம்’.

முன்னுரை

    அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.   

1. திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்.

    ரமாளான் மாதம் மற்ற மாதங்களைப் போன்று ஒரு மாதமானாலும், ‘அம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கப்பட்டது’ என்ற சிறப்பைப் பெறுகிறது.

அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:  

Continue reading இதுதான் ரமளான்..!

சகோதரி யுவான் ரிட்லியின் கட்டுரை!

imagesதி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்…”நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன் செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் 

பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன்.

தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.

“அன்னை” என்பவள் நீதானா!

 

கருவை சுமந்தபடி
கருவை சுமந்தபடி கடுமையான பணிகள் செய்து,
கணவருக்கு உணவளித்து கணநேர ஓய்வில்லாமல்,
கருமேக சங்கடத்தில் காட்சிதரும் நிலவினைப்போல்,
கடுந்துயர் அனுபவித்து கண்ணுக்குள் அதையடக்கி,

நெடுங்காலம் குழந்தையின்றி நீள்விழி நீர்சுமந்து,
நெஞ்சமெலாம் கனத்திடவும் நெருடல் அணைத்திடவும்,
நிம்மதி இறந்திடவும் நினைவாற்றல் பறந்திடவும்,
நேசித்த அனைவருமே நித்தம்வசை பாடிடவும்,

நிற்கதியாய் தவிக்கவிட்டு நின் சொந்தம் விலகிடவும்,

நீ யொருத்தி தனிநின்று நெருடலுடன் வாழ்ந்திடவும்,
நெடுந்தூரம் சென்றிடவே நீசர்சிலர் விரட்டியதால்,
நின்கணவர் நிழல்தொடர்ந்தாய் நித்தமும் இறைதொழுதாய்!

யாருமே துணையில்லை என்றபோதும் ஏங்கிடாமல்,
இருக்கின்றான் இறைவனென்ற எண்ணமே உந்தனுக்க்கு,

Continue reading “அன்னை” என்பவள் நீதானா!

பல போராட்டங்களுக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ஆயிஷா!

RLES1597.1Lசமீபத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. இஸ்லாத்தை இளவயதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய சவால்களை அழகாக வெளிப்படுத்தியது அந்த கடிதம். அந்த மின்னஞ்சல் உங்கள் பார்வைக்காக…

      Continue reading பல போராட்டங்களுக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ஆயிஷா!

அத்தியாயம் “அல் ஃபாத்திஹா” மற்றும் பாகம் “அம்ம”

523_3891602459774_641132972_n

mj;jpahak; அல் ஃபாத்திஹா kw;Wk;

ghfk;அம்ம

muG %yk;(Arabic Text)

jkpo; nkhopapy; vOj;Jg; ngau;g;G

(Transliteration in Tamil Language)kw;Wk;

mjd; fUj;Jf;fspd; nkhopngau;g;G(Translation in Tamil Language)

http://www.4shared.com/file/52194022/1b93b815/Juz_AMMA_-Tamil.html?dirPwdVerified=26b4a3df

 

 

இஸ்லாம்-ஈமான்-இஹ்ஸான்..!

523_3891602459774_641132972_nநபி(ஸல்) அவர்கள், ‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ‘ஸக்காத்’ தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்’ என்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள்,ஈமான்எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய

Continue reading இஸ்லாம்-ஈமான்-இஹ்ஸான்..!

காதல்…!காதல்…! சாதல்..! சாதல்..,!!

Flo Blog 1ஸ்லாத்தை உண்மை படுத்தும் நாட்டு நடப்பு: ”ஆசிட் ஊற்றி அவனுக்கு தண்டனை கொடுங்கள்” சாகும் முன் விநோதினி !

ஆசிட் வீச்சுக்கு ஆளாகி கண் பார்வையை இழந்த பொறியியல் மாணவி விநோதினி, சமீபத்தில் மூச்சுத் திணறல் காரணமாக மரணம் அடைந்தார்.

சாகும் முன் கடைசி நேரத்தில் விநோதினி ஊடகங்களுக்கு பேட்யளித்த போது, தன் மீது ஆசிட் ஊற்றிய சுரேஷ் மீது ஆசிட் ஊற்றி தண்டனை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Continue reading காதல்…!காதல்…! சாதல்..! சாதல்..,!!