இலங்கையின் 64 வது சுதந்திரத்தை முன்னிட்டு ஐ.பீ.சி. – ஜஹ்ரா கிளையினால் “(குவைத்ல் ) இஸ்லாத்தில் நீதம்” என்ற தலைப்பின் கீழ் 2012-02-04ம் திகதி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டது. அதில் ஏராளமான இலங்கையை சேர்ந்த முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
February 5, 2012 Short URL