Article

முஸ்லிம் மாணவிகளின் ஹிஜாப்

முஸ்லிம்மாணவிகளின் ஹிஜாபை கழற்றுமாறு வேண்டுவது தமிழ்- முஸ்லிம் நல்லுறவுக்கு விடப்படும் சவாலாகும் கண்டி  பாத்ததும்பரை கண்டி மாவட்டத்தில் பாத்த தும்பரை பிரிவுக்குல் அமையும் சில தமிழ் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவியர் அணியும் உடையான ஹிஜாபை தடை செய்ய சில விசமிகள் முயல்வதாக தெரிய வருகின்றது இந்த பகுதியில் இருக்கும் குறித்த இரண்டு பாடசாலைகளில் கற்கும் முஸ்லிம் மாணவிகளை ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு வரவேண்டாம் என்று பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்புடைய சிலர் கூறியதாக தெரிவிக்க படுகின்றது இது தொடர்பாக [...]

Read More
Article

இந்தியப்பேராசிரியர் பெரியார்தாசன் ரியாத் நகரில் இஸ்லாத்தை தழுவினார்

இந்தியப்பேராசிரியர் பெரியார்தாசன் சவூதி அரேபியாவில் கடந்த வியாழக்கிழமை புனித இஸ்லாத்தை தழுவிக் கொண்டார்.இத்தகவலை சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திடம் சவூதி அரேபியாவில் வெளியாகும் அரப்நியூஸ் பத்திரிகையின் ஆசிரியபீடத்தைசேர்ந்த எம்.சி.ரசூல்தீன் உறுதிப்படுத்தினார். அமெரிக்க,லொஸ் ஏஞ்ஜலிஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பகுதி நேர விரிவுரையாளராகக் கடமையாற்றும் பெரியார்தாசன் தன்னுடைய பெயரை ‘அப்துல்லாஹ் ‘என்று மாற்றியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவவியல் பேராசிரியராக நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர்,திராவிடர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்து வந்தமை [...]

Read More
Article

படாமூஸாவும் ஊசிக்காதரும்

பிஸ்மி நண்பர்களே ! நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். அது இரண்டு மனிதர்களைப் பற்றிய கதை. ஒருவரின் பெயர் ஊசிக்காதர், மற்றவரின் பெயர் படா மூஸா. ஊசிக் காதர் கூடுதலாகச் சாப்பிடமாட்டார். குறைவாகவே சாப்பிடுவார். படா மூஸாவுக்கு ஒரு பீங்கான் சோறு போதாது. அவருக்கு அரைவாசிச் சகன் சோறு வேண்டும். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஒரு நாள் இருவரும் தொலை தூரத்திலுள்ள ஒரு இடத்திக்குப் பயணம் செய்வதென முடிவு செய்தனர். காலையில் பயணத்தை [...]

Read More
Page 13 of 35« First...1112131415...2030...Last »

This website its a part of the DA’AWA-FOCUSED NETWORK