Article

இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!

கோபம் – இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம் மூலம் பலர் நண்பர்களை இழந்ததும் உண்டு. பல நண்பர்கள் கடும் விரோதிகளாக மாறியதும் உண்டு. தாய், தந்தையர் தங்கள் பிள்ளைகளின் நலனுக்காக கோபிக்கிறார்கள். அதை அக்குழந்தைகள் புரிந்துகொண்டால், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைகிறது. அக்கோபத்தை பிள்ளைகள் தவறாக புரிந்துகொண்டால், அங்கு பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில் பாசம் பறிபோய்விடுகிறது. அதேபோல் மனைவி தன் [...]

Read More
Article

ஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்

ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது.. இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும். காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’, முதலான [...]

Read More
Article

காலம் பொன்போன்றது

وَالْعَصْرِ காலத்தின் மீது ஆணையாக ( அல்குர்ஆன்-103:1) காலம் பொன் போன்றது. விலை மதிப்பற்றது. சென்றுவிட்ட நேரம் மீண்டும் வரப்போவதில்லை. அதன் அருமையை உணர்த்த இறைவனே ஆணையிட்டுக் கூறுவதென்றால் அதன் மதிப்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். ஆணையிட்டு வரும் 92 சொற்களில் இதுவும் ஒன்றாகும். காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த குர்ஆனில் தனி ஒருஅத்தியாயமே அருளப்பட்டுள்ளது. எனவே, காலத்தைக் கவனமாகக் கையாளுவோம்! காலத்தின் பெருமையையும், எதையும் உரிய காலத்தில் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நாம் உணர வேண்டும். “எனக்கு நேரமே [...]

Read More
Page 1 of 2412345...1020...Last »

This website its a part of the DA’AWA-FOCUSED NETWORK