குறிப்பிட்ட சில சூராக்களின் சிறப்புகள்

சூரத்துல் இக்லாஸ்  அல்-குர்ஆனின் மூன்றில் ஒரு  பகுதிக்கு சமமானதாகும்.ஆதாரம் புஹாரி  

சூரத்துல் முல்க் ஓதுகின்ற மனிதனுக்கு அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றவரை அது சிபாரிசு செய்யும்.ஆதாரம் அபுதாவுத்,திர்மதி

இரவில் சூரா பகறாவின் கடைசி இரு ஆயத்துகளையும் ஓதுகிறாரோ அது அவருக்கு அவ்விரவின் கெடுதிகளை விட்டும் பாதுகாப்புக்கு போதுமானதாகும். ஆதாரம் புஹாரி,முஸ்லிம்

சூரா பகறா ஓதும் வீடுகளை விட்டும் ஷைத்தான் விரண்டோடுகிறான் ஆதாரம் முஸ்லிம்

 சூரா கஹ்பின் ஆரம்ப பத்து ஆயத்துகளை பாடமிட்டரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுக்கப்பட்டு விட்டார்.ஆதாரம் முஸ்லிம்